இந்த படத்தில் அர்ஜுன், சர்ஜா, நிக்கி கல்ராணி, ஆஷா சரத், முகேஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பானது கடந்த ஆண்டு பீர்மேட்டில் நடைபெற்றது.கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கட்டுப்பாடுகள் நீங்கி உள்ள நிலையில் படக்குழு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர்.