தனராம் சரவணன் இயக்கியுள்ள 'கொளஞ்சி' படத்தில் சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நைனா சர்வார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 'மூடர்கூடம்' படத்தை இயக்கிய நவீன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக பல காரணங்களால் வெளியாகாமல் இருந்த இப்படம் நாளை வெளியாகவுள்ளது.