Home » photogallery » employment » WHO WILL GET HIRED WHO WONT GET HIRED WHAT YOU NEED TO DO TO BUILD A RESUME SKV

வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்றால்... உங்க ரெஸ்யூமை இன்னும் சரிசெய்யவேண்டும்!!

How to Build Resume | உங்கள் வேலையில் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள், பல படிப்புகளின் மூலம் உங்கள் திறமைகளை எவ்வாறு வளர்த்துள்ளீர்கள் மற்றும் புதிய திறன்களை பெற உங்கள் திறனை எவ்வாறு மேம்படுத்தி வருகிறீர்கள் உள்ளிட்ட விவரங்களை ரெஸ்யூமில் தவறாமல் குறிப்பிடுங்கள்.