Home » photogallery » employment » UIDAI RECRUITMENT 2021 APPLY SOON TOMORROW LAST DATE SKV

மத்திய அரசு ஆதார் துறையில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

UIDAI Recruitment 2021 : ஆதார் நிறுவனம் Dy.Director, Section Officer மற்றும் இதர பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 26.11.2021