Home » photogallery » employment » UIDAI RECRUITMENT 2021 APPLY ONLINE SKV 4

Job Alert : தேர்வு இல்லை... ஆதார் துறையில் காலிப்பணியிட அறிவிப்பு - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

MANAGER பணிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 1 நாள் தான் இருக்கு. விருப்பம் உடையவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்.