புதியதாக பணிக்கு எடுக்கப்படும் ஊழியர்கள் மூலமாக இந்தியர்களை மேலும் கவரும் வகையில் ட்ரூ காலர் சேவை விரிவுபடுத்தப்படும். வேகமாகச் சேவையை விரிவுபடுத்த வேண்டும் மற்றும் பயனர்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகக் கேஷ்பேக் வழங்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் ட்ரூ கால நிறுவனர் ஆலன் மாமெடி கூறியுள்ளார்.