முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » TNPSC Group 4 Results : குரூப் 4 முடிவுகளை அறியமுடியவில்லை... தேர்வர்கள் புகார்!

TNPSC Group 4 Results : குரூப் 4 முடிவுகளை அறியமுடியவில்லை... தேர்வர்கள் புகார்!

TNPSC results | டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் தேர்வு முடிவுகளை அறியமுடியவில்லை என தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர்.

  • 17

    TNPSC Group 4 Results : குரூப் 4 முடிவுகளை அறியமுடியவில்லை... தேர்வர்கள் புகார்!

    குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியவில்லை என ஏராளமான தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 27

    TNPSC Group 4 Results : குரூப் 4 முடிவுகளை அறியமுடியவில்லை... தேர்வர்கள் புகார்!

    தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 37

    TNPSC Group 4 Results : குரூப் 4 முடிவுகளை அறியமுடியவில்லை... தேர்வர்கள் புகார்!

    இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 47

    TNPSC Group 4 Results : குரூப் 4 முடிவுகளை அறியமுடியவில்லை... தேர்வர்கள் புகார்!

    குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/Home.aspx) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 57

    TNPSC Group 4 Results : குரூப் 4 முடிவுகளை அறியமுடியவில்லை... தேர்வர்கள் புகார்!

    இந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியவில்லை என ஏராளமான தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 67

    TNPSC Group 4 Results : குரூப் 4 முடிவுகளை அறியமுடியவில்லை... தேர்வர்கள் புகார்!

    பாதிக்கப்பட்ட தேர்வர்கள் சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலத்தில் முறையிட நேரில் வருகை புரிந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 77

    TNPSC Group 4 Results : குரூப் 4 முடிவுகளை அறியமுடியவில்லை... தேர்வர்கள் புகார்!

    இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்தும் முடிவுகளை அறிய முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

    MORE
    GALLERIES