Home » photogallery » employment » THENI DISTRICT VILLAGE ASSISTANT RECRUITMENT 2021 APPLY SOON SKV

ரூ. 35,100 சம்பளம்.. கிராம உதவியாளர் வேலை - 5ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

28..10.2021 அன்று மாலை 05.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது ‘கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு - ஜூலை 2021” என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.