TNPSC Updated Annual Planner : இந்நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை (TNPSC Updated Annual Planner) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது. இதில், குரூப் 1 தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை.