முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » Indian Railway Jobs: தெற்கு ரயில்வேயில் ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் வேலை..விண்ணப்பிப்பது எப்படி?

Indian Railway Jobs: தெற்கு ரயில்வேயில் ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் வேலை..விண்ணப்பிப்பது எப்படி?

தெற்கு ரயில்வேயில் Nursing Superintendent பணியிடங்களில் உள்ள 27 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • 17

  Indian Railway Jobs: தெற்கு ரயில்வேயில் ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் வேலை..விண்ணப்பிப்பது எப்படி?

  தெற்கு ரயில்வேயில் Nursing Superintendent பணிக்கு காலியாகவுள்ள 27 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.44,900 சம்பளமாக வழங்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 27

  Indian Railway Jobs: தெற்கு ரயில்வேயில் ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் வேலை..விண்ணப்பிப்பது எப்படி?

  Nursing Superintendent பணிக்கு SC-1, ST-4, OBC-10, UR-12 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  Indian Railway Jobs: தெற்கு ரயில்வேயில் ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் வேலை..விண்ணப்பிப்பது எப்படி?

  கல்வித்தகுதி : 3 வருடங்கள் கொண்ட Nurse / Midwife படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது B.Sc (Nursing) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 47

  Indian Railway Jobs: தெற்கு ரயில்வேயில் ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் வேலை..விண்ணப்பிப்பது எப்படி?

  வயது வரம்பு : SC/ST பிரிவினருக்கு 47 ஆகவும், OBC பிரிவினருக்கு 45 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  Indian Railway Jobs: தெற்கு ரயில்வேயில் ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் வேலை..விண்ணப்பிப்பது எப்படி?

  சம்பளம் : இப்பணிக்கு 44,900 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  Indian Railway Jobs: தெற்கு ரயில்வேயில் ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் வேலை..விண்ணப்பிப்பது எப்படி?

  தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதார்களுக்கு எழுத்து அல்லது ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

  MORE
  GALLERIES

 • 77

  Indian Railway Jobs: தெற்கு ரயில்வேயில் ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் வேலை..விண்ணப்பிப்பது எப்படி?

  விண்ணப்பிக்கும் முறை : என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆர்வமுள்ளவர்கள் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 5 ஆம் தேதி கடைசி நாளாக உள்ளது.

  MORE
  GALLERIES