Home » photogallery » employment » POWER GRID CORPORATION JOB VACANCY APPLY SOON SKV

Job Alert : பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை... 1110 காலியிடங்கள் - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1110 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு . விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.