Home » photogallery » employment » POWER GRID CORPORATION APPRENTICE RECRUITMENT 2021 APPLY SOON SKV

Job Alert : ரூ. 15000/- சம்பளம் ... பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்க 10 நாள் இருக்கு

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1110 பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.