Home » photogallery » employment » NEYVELI LIGNITE CORPORATION LIMITED NLC RECRUITMENT 2021 APPLY SOON SKV

Job Alert : 10,12ம் வகுப்பு தேர்ச்சி போதும்... NLC நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Fitter fresher ,Electrician fresher, Welder fresher , Medical Lab Technician Pathology,Medical Lab Technician Radiology பணிக்கு 75 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 1 நாளே உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 18ம் தேதி விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.