Home » photogallery » employment » NATIONAL INSTITUTE FOR RESEARCH IN TUBERCULOSIS RECENTLY ANNOUNCED A NEW JOB NOTIFICATION SKV 2

காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த திட்ட உதவியாளர் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

12ம் வகுப்புத் தேர்ச்சி அல்லது ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இன்றே விண்ணப்பிக்க வேண்டும். இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.