விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பொருட்களை உலகளவில் வியாபாரம் செய்யும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்ப லிமிடெட்டில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அரசின் விண்வெளி துறையில் கீழ் செயல்படுகின்றனர். இந்த நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான தகுதிகளைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.