Home » photogallery » employment » INFOSYS AND TCS HIRING BACKED IN 2018 2019 TO 350 PERCENT

ஐ.டி.யில் வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்...! 350% கூடுதலாக ஊழியர்களை எடுத்த டிசிஎஸ் & இன்போசிஸ்

2019-2020 நிதி ஆண்டில் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்திய ஐ.டி., துறை உருவாக்கும் என்று மனித வள சேவைகள் நிறுவனமான டீம்லீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.