Home » photogallery » employment » INDIAN AIR FORCE GROUP C RECRUITMENT 2021 APPLY SOON SKV 2

Job Alert : ரூ.25500/- சம்பளம்.. இந்திய விமானப்படையில் வேலை

LDC, MTS, Cook, and Storekeeper பணிக்கு 85 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2021. குறைவான நாட்களே விண்ணப்பிக்க உள்ளது.விரைவில் விண்ணப்பியுங்கள்.