2023ல் உங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்க தேவையான திறன்கள் என்னென்ன?
top in demand skills for the year 2023: Technical துறையில் அதிகம் வளர்ச்சி காணும் திறனாக Data Bricks உள்ளது. அதே சமயம், Amazon web service Certification திறன் படிப்பில் அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர்.
Udemy என்ற ஆன்லைன் கற்றல் வலைதளம் 2023ல் அதிக தேவை இருக்கும் திறன்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது.
2/ 9
கடந்த ஓராண்டைப் பொறுத்த வரையில், தொழிநுட்பத் திறன்களின் தேவை இந்த தளத்தில் அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளது. Technical skills திறன்களில் ஈடுபட்டவர்களின் காலம் 49% அதிகரித்துள்ளது.
3/ 9
இந்த தளத்தில் மிகவும் பிரபலமான/ விருப்பமான முதல் 10 பாடங்களில், 7 பாடங்கள் தொழில்நுட்ப திறன்கள் சார்ந்தவையாக இருந்தன.
4/ 9
finance மற்றும் accounting துறையில் அதிகம் வளர்ச்சி காணும் திறனாக SAP S/4HANA உள்ளது. அதே சமயம், Cryptocurrency திறன் படிப்பில் அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர்.
5/ 9
Marketing துறையில் அதிகம் வளர்ச்சி காணும் திறனாக Marketing Strategy உள்ளது. அதே சமயம், Digital Marketing திறன் படிப்பில் அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர்.
6/ 9
Sales பிரிவில் அதிகம் வளர்ச்சி காணும் திறனாக Customer Expereince Management உள்ளது. அதே சமயம், Salesforce Software திறன் படிப்பில் அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர்.
7/ 9
Technical துறையில் அதிகம் வளர்ச்சி காணும் திறனாக Data Bricks உள்ளது. அதே சமயம், Amazon web service Certification திறன் படிப்பில் அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர்.
8/ 9
Cloud Computing பிரிவில் அதிகம் வளர்ச்சி காணும் திறனாக SAP CLoud Platform உள்ளது. அதே சமயம், Amazon Webservice திறன் படிப்பில் அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர்.
9/ 9
டேட்டா சயின்ஸ் துறையில் அதிகம் வளர்ச்சி காணும் திறனாக MATH உள்ளது. அதே சமயம், Microsoft Power BI திறன் படிப்பில் அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர்.