Home » photogallery » employment » IDBI RECRUITMENT 2021 956 EXECUTIVE POSTS APPLY ONLINE SKV

Job Alert : ரூ.34,000 சம்பளம்... வங்கியில் 956 காலியிடங்கள் - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

இந்த வேலைக்கு ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(எஸ்.சி/ எஸ்.டி/ பி.டபுள்யூ.டி பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.) இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021.