அடிப்படைத் தகுதிகள்: (i) பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் முதுகலை பட்டம் அல்லது (அல்லது) சுற்றுலாத் துறையை ஒரு பாடமாகக் கொண்டு ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் (அல்லது) ஏதாவதொரு முதுநிலை படிப்புடன் சுற்றுலாத் துறையில் எம்.பில் முடித்தவர்கள் (அல்லது) ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டத்துடன் சுற்றுலாத்துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். (ii)தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் வழங்கப்படும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினிக்கான சான்றிதழ் படிப்பு (iii)கல்வி மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும்