முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி!.... குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி!.... குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நியமனம் செய்யப்பட உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆக அதிகரிக்கப்பட்டுளளது.

  • 17

    TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி!.... குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

    டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES

  • 27

    TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி!.... குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

    திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டுளளது.

    MORE
    GALLERIES

  • 37

    TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி!.... குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

    இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆக அதிகரிக்கப்பட்டுளளது.

    MORE
    GALLERIES

  • 47

    TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி!.... குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

    தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி!.... குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

    சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியிடங்கள் எண்ணிக்கை 1,024 இருந்து 1176 ஆக அதிகரிக்கப்பட்டுளளது.

    MORE
    GALLERIES

  • 67

    TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி!.... குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

    காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    MORE
    GALLERIES

  • 77

    TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி!.... குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

    இம்மாத இறுதிக்குள், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் விளக்கம் அளித்திருந்தது.

    MORE
    GALLERIES