முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » பழனி திருக்கோயிலில் 281 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

பழனி திருக்கோயிலில் 281 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள் 07.04.2023 பிற்பகல் 5.45 மணி ஆகும்.

  • 17

    பழனி திருக்கோயிலில் 281 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

    அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழும் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    MORE
    GALLERIES

  • 27

    பழனி திருக்கோயிலில் 281 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

    விண்ணப்பிக்க கடைசி நாள் 07.04.2023 பிற்பகல் 5.45 மணி ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 37

    பழனி திருக்கோயிலில் 281 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

    01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, "இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் தலையை ஒட்டி சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 47

    பழனி திருக்கோயிலில் 281 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

    தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 57

    பழனி திருக்கோயிலில் 281 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

    விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்து சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

    MORE
    GALLERIES

  • 67

    பழனி திருக்கோயிலில் 281 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

    திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள், அரசு பணி மற்றும் பொது நிறுவனங்கள், இதர திருக்கோயில்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக தகுதியற்றவர்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    பழனி திருக்கோயிலில் 281 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

    விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்

    MORE
    GALLERIES