முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

TN Private Josb: தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்பிரிவுகளின் கீழ் கீழ் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன

 • 18

  1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

  TN Private Josb: தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்பிரிவுகளின் கீழ்  1 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் யாருடைய உதவியும் இல்லாமல், இதற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

  வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும், ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது, ’தமிழ்நாடு அரசின் தனியார்துறை வேலை இணையதளம்’ (Tamil Nadu Private Job Portal) என்ற இணையதளத்தை தொடங்கியது

  MORE
  GALLERIES

 • 38

  1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

  வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த இணையதளம் மூலம் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளைத் தேடலாம். அதேபோன்று, வேலை அளிக்கும் நிறுவனங்கள், இந்த இணைய தளத்தில் பதிவு செய்து உங்கள் நிறுவனத்துக்கு ஏற்ற தகுதியான மனித வளத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். சமீபத்திய விவரங்களின் படி, கிட்டத்தட்ட 42 தொழிற் பிரிவுகளின் கீழ் 116,025 பணிக் காலியிடங்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன

  MORE
  GALLERIES

 • 48

  1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

  www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையப் பக்கத்திற்கு செல்லவும். முகப்புப் பக்கத்தில், வேலைதேடுபவர் என்பதை தேர்வு செய்து உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும். அதில், புதிய கணக்கை உருவாக்குக என்பதன் கீழ், பெயர், தந்தையின் பெயர், மின்னஞ்சல், கைபேசி எண், ஆதார் எண், கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும்

  MORE
  GALLERIES

 • 58

  1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

  உங்கள் கைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 68

  1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

  அடுத்து சுயவிவரப் பதிவு பக்கத்தில், உங்களைப் பற்றிய தனிப்பட்ட விபரங்கள், வீட்டு முகவரி, முன்அனுபவம், கல்வித் தகுதி, மொழி அறிவு, சான்றிதழ், தொழிற்பிரிவுகள், உங்கள் தேவைக்கு ஏற்ற வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை உள்ளிட வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 78

  1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

  இறுதியாக, மின்னஞ்சல்/கைபேசி எண் மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 88

  1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

  அதில், பல்வேறு வேலையளிப்பவர்கள் பதிவிட்டுள்ள பணிக்காலியிட அறிவிப்புகளை (Job Search) ஆராய்ந்து உங்கள் திறனுக்கும் தேவைக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகளை பெறுக உங்களுக்கு ஏற்ற பணியிடங்களை அறிந்துகொண்ட பின், சுயவிவரக்குறிப்பினை உகந்த வேலையளிப்போருக்கு அனுப்பி, நேர்காணலுக்கு ஆயத்தமாக வேண்டும்.

  MORE
  GALLERIES