முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » திருச்சியில் அக்னிபத் வேலைவாய்ப்பு முகாம்: எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்?

திருச்சியில் அக்னிபத் வேலைவாய்ப்பு முகாம்: எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்?

Agnipath Recruitment 2023- 24: ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மார்ச் 15ம் தேதி வரை இருக்கும். திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

  • 15

    திருச்சியில் அக்னிபத் வேலைவாய்ப்பு முகாம்: எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்?

    2023 -24ம் ஆண்டுக்கான அக்னிவீரர் தேர்வுக்கான அறிவிப்பை ராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, , , , , , , , , , , , , , , ஆகிய மாவட்டங்களில் இருந்து திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

    MORE
    GALLERIES

  • 25

    திருச்சியில் அக்னிபத் வேலைவாய்ப்பு முகாம்: எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்?

    அக்னிவீர் ஜெனரல், அக்னீவீர் தொழில்நுட்பம் (agniveer Technical), அக்னிவீர் கிளர்க்/ஸ்டார் கீப்பர் தொழில்நுட்பம், அக்னீவீரர் டிரேட்ஸ்மேன், அக்னீவீரர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    MORE
    GALLERIES

  • 35

    திருச்சியில் அக்னிபத் வேலைவாய்ப்பு முகாம்: எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்?

    Selection Procedure: ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதற் கட்டமாக ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆட்சேர்ப்பு பேரணிக்கு (Recruitment Rally) அழைக்கப்படுவர்கள்

    MORE
    GALLERIES

  • 45

    திருச்சியில் அக்னிபத் வேலைவாய்ப்பு முகாம்: எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்?

    ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மார்ச் 15ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு அறிவிப்பை இணைப்பில் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    MORE
    GALLERIES

  • 55

    திருச்சியில் அக்னிபத் வேலைவாய்ப்பு முகாம்: எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்?

    தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES