முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக 03-05-2023 நள்ளிரவு 11 மணி வரைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • 18

    மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

    2023 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL) அறிவிப்பை (Combined Graduate Level Examination, 2023) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆள் சேர்க்கையின் மூலம், உத்தேசமாக சுமார் 7,500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    MORE
    GALLERIES

  • 28

    மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

    இவற்றில் மத்திய அரசின் தலைமை செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றில் உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்களும், மத்திய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றில் ஆய்வாளர் பணியிடங்களும் (Inspector) மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் உதவியாளர், கண்காணிப்பாளர்களும் (Assistant Superintendent) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 38

    மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

    இந்த தேர்வுக்கான பாடப் பிரிவுகள் பெரும்பாலும் டிஎன்பிஎஸ்சி, வங்கி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அறிந்த ஒன்றாக இருப்பதால், மேற்படி தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

    MORE
    GALLERIES

  • 48

    மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

    இத்தேர்விற்கான கல்வித் தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 58

    மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

    தேர்வு முறை: கணினி வழியில் நடைபெறும் நிலை I தேர்வு, நிலை- II தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் Merit List தயாரிக்கப்படும். நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகிறது. நிலை 2-ல் Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப் பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 68

    மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

    தேர்வுக் கட்டணமாக ரூபாய்  100/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

    இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக 03-05-2023; நள்ளிரவு 11 மணி வரைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 88

    மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

    மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் B மற்றும் குரூப் C அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    MORE
    GALLERIES