கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் (Government College Of Fine Arts-Kumbakonam) காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் (Office Assistant) காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
2/ 5
காலியிடம்- 2, சம்பள விகிதம் நிலை - 1 (ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை). வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.07. 2022 அன்றைய நிலவரப்படி, 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3/ 5
கல்வித் தகுதி: குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்தும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல்களில் இருந்தும் தகுதியான நபர்களை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.
4/ 5
இந்த பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை, தஞ்சாவூர் மாவட்ட https://thanjavur.nic.in/ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
5/ 5
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி, முதல்வர், அரசு கவின் கலைக் கல்லூரி, மேலக்கொட்டையூர், சுவாமிமலை மெயின் ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர் - 612002 ஆகும்.
15
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளீர்களா?... அரசு கல்லூரியில் காலியிடங்கள் அறிவிப்பு..!