முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... 548 காலிப்பணியிடங்கள்..!

ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... 548 காலிப்பணியிடங்கள்..!

Railway Jobs : தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் 548 Trade Apprentices காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 16

    ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... 548 காலிப்பணியிடங்கள்..!

    இந்தியன் ரயில்வே உள்ள பணியிடங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறன்களை அதிகரிக்கும் வகையில் Trade Apprentices வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் உள்ள 548 Trade Apprentices பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... 548 காலிப்பணியிடங்கள்..!

    இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 36

    ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... 548 காலிப்பணியிடங்கள்..!

    Carpenter, Copa, Draftsman, Electrician, Fitter, Machinist, Painter, Plumber, Mechanic, Sheet Metal work, Steno, Stenographer, Turner, Welder, Wireman, Gas Cutter மற்றும் Digital Photographer போன்ற பணிகளில் 548 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 46

    ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... 548 காலிப்பணியிடங்கள்..!

    இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 15 வயது கடந்திருக்க வேண்டும். அதிகப்படியாக 24 வயதாக இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்கள் வயது தளர்வு வழங்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 56

    ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... 548 காலிப்பணியிடங்கள்..!

    விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 66

    ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... 548 காலிப்பணியிடங்கள்..!

    விண்ணப்பிக்கக் கடைசி நாள் : இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மே 5 ஆம் தேதி முதலே தொடங்கிய நிலையில், ஜூன் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    MORE
    GALLERIES