Home » photogallery » employment » COIR BOARD RECRUITMENT 2021 FOR ASSISTANT LDC UDC JR STENO AND OTHER POST APPLY TOMORROW LAST DATE SKV

கயிறு வாரியத்தில் வேலை .. ரூ.1,77,500 வரை சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியிடங்களுக்கு ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நாளையே கடைசி தேதி