Home » photogallery » employment » CISF RECRUITMENT 2021 ASSISTANT DIRECTOR VACANCY APPLY SOON SKV

ரூ.67.700/-சம்பளம் ... CISF படை பிரிவில் Assistant Director பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு

இதற்கான ஊதியம் குறைந்தபட்சம் ரூ.67.700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை வழங்கப்படுகின்றது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.10.2021