Home » photogallery » employment » CIMFR RECRUITMENT 2021 APPLY SOON SKV

Job Alert : தேர்வு இல்லை... மாதம் ரூ.28,000 /- சம்பளம் - மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க 4 நாட்களே இருக்கு

மத்திய சுரங்க மற்றும் எரிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2021 . இந்த வேலைக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.