Home » photogallery » employment » 4 CAREER MISTAKES TO AVOID IN YOUR 30S GHTA SKV

நீங்க 30 வயது நபரா?.. வேலை விஷயத்தில் இந்த தவறை இனியும் செய்யாதீங்க..

Career Mistakes : ஒருவர் தனது 30 வயதில் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் (career mistakes) இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. நீங்கள் 30 வயதிற்கு அருகில் அல்லது 30 வயதை கடந்தவர் என்றால் கீழ்காணும் தவறுகளை சரி செய்வதில் கவனம் செலுத்துங்கள்.