கொரோனா 3-வது அலை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30,000-க்கும் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா தொற்று குறையும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.