மேலும் தொடர்ந்து, தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மைய நகரங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணைய முகவரியில் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பம் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களைத் தெரிந்துகொள்ளலாம்.