Home » photogallery » education » TN SSLC RESULTS 2019 OVERVIEW SA

Tamil Nadu 10th Result 2019 | பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் ஒரு பார்வை!

Tamil Nadu 10th Result 2019 | ஒட்டுமொத்தமாக 95.2 சதவிகித மாணவ- மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.3 சதவிகித மாணவர்களும், 97 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.