முகப்பு » புகைப்பட செய்தி » கல்வி » TN 12th Exam Results Declared: 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - ஈஸியாக செக் செய்வது எப்படி?

TN 12th Exam Results Declared: 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - ஈஸியாக செக் செய்வது எப்படி?

மாணவர்கள் தேர்தல் முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்னும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 • 15

  TN 12th Exam Results Declared: 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - ஈஸியாக செக் செய்வது எப்படி?

  12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

  MORE
  GALLERIES

 • 25

  TN 12th Exam Results Declared: 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - ஈஸியாக செக் செய்வது எப்படி?

  12ம் வகுப்புத் தேர்வு தொடர்பான புள்ளி பகுப்பாய்வு அறிக்கையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்களும், மாணவர்களும் இந்த பகுப்பாய்வு அறிக்கையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  MORE
  GALLERIES

 • 35

  TN 12th Exam Results Declared: 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - ஈஸியாக செக் செய்வது எப்படி?

  மாணவர்கள் தேர்தல் முடிவுகளை, , , , என்னும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 45

  TN 12th Exam Results Declared: 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - ஈஸியாக செக் செய்வது எப்படி?

  மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  TN 12th Exam Results Declared: 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - ஈஸியாக செக் செய்வது எப்படி?

  மேலும், தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

  MORE
  GALLERIES