Home » photogallery » education » NEET AND JEE EXAM WILL CANCEL NATIONAL EXAMINATION AGENCY VAI

நீட், ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? : தேசிய தேர்வுகள் முகமை இன்று முக்கிய முடிவு...

சிபிஎஸ்இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை இன்று முடிவெடுக்க உள்ளது.