Home » photogallery » education » MINISTER SENGOTTAIYAN ANNOUNCED ABOUT SCHOOL ADMISSION VAI

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.