முகப்பு » புகைப்பட செய்தி » கல்வி » SSLC Result | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

SSLC Result | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

10th Public Exam Result | சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது.

  • 14

    SSLC Result | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

    தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 24

    SSLC Result | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

    விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே திட்டமிட்டபடி நாளை மறுநாள் (ஜூன் 17) காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

    MORE
    GALLERIES

  • 34

    SSLC Result | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

    பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான  ஓரிரு நாட்களிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    SSLC Result | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

    10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உடனடியாக 11-ம் வகுப்பில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்றும், நடப்பு கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்புகள் வரும் 27-ம் தேதி தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES