தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளுக்கும் மே 14-ம் தேதி விடுமுறை அறிவிப்பு
College Holiday | தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் இணைப்புக் கல்லுாரிகளில், MBA, MCA, M.E., உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான TANCET தேர்வு வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் 14ம் தேதி விடுமுறை வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2/ 4
தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் இணைப்புக் கல்லுாரிகளில், MBA, MCA, M.E., உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான TANCET தேர்வு வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
3/ 4
அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கி, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
4/ 4
வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெற உள்ள டான்செட் தேர்வை, 37 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுத உள்ளனர்.