Home » Photogallery » Education
1/ 5


கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஹால் டிக்கெட் வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. (கோப்புப்படம் )
2/ 5


ஜூன் 15-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. (கோப்புப்படம் )
3/ 5


மேலும் மாணவர்கள், ஆன்லைன் மூலமாகவும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (கோப்புப்படம் )
4/ 5


இந்தாண்டு அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையம் செயல்படும் என்பதால், பள்ளிகள்தோறும் துாய்மைப்பணிகள் நடந்து வருகின்றன. News18 (கோப்புப்படம் )