முகப்பு » புகைப்பட செய்தி » கல்வி » School Reopen | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு... சூப்பர் அப்டேட் கொடுத்த அமைச்சர்...!

School Reopen | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு... சூப்பர் அப்டேட் கொடுத்த அமைச்சர்...!

Tamilnadu school leave extend | பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன மகிழ்ச்சியான செய்தி. ( செய்தியாளர்: கோவிந்தராஜ், திருச்சி)

  • 14

    School Reopen | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு... சூப்பர் அப்டேட் கொடுத்த அமைச்சர்...!

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

    MORE
    GALLERIES

  • 24

    School Reopen | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு... சூப்பர் அப்டேட் கொடுத்த அமைச்சர்...!

    இந்த நிலையில் நேற்று  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 34

    School Reopen | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு... சூப்பர் அப்டேட் கொடுத்த அமைச்சர்...!

    இதனையடுத்து, ஜூன் 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    School Reopen | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு... சூப்பர் அப்டேட் கொடுத்த அமைச்சர்...!

     அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கையில்,  “முதலமைச்சர்  ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES