முகப்பு » புகைப்பட செய்தி » கல்வி » 4 நாள் லீவு.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

4 நாள் லீவு.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.

 • 15

  4 நாள் லீவு.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

  ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பொதுவிடுமுறையை தொடர்ந்து வரும் சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  4 நாள் லீவு.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

  செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 35

  4 நாள் லீவு.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

  14.10.2021 மற்றும் 15.10.2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதிநாளான சனிக்கிழமை 16.10.2021 அன்று விடுமுறை வழங்குமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  MORE
  GALLERIES

 • 45

  4 நாள் லீவு.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

  ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற கல்வித்துறை வருகின்ற சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவித்து பள்ளி, பொறியியல் , பாலிடெக்னிக் கல்லூரிகளும் உத்தரவிட்டுள்ளன

  MORE
  GALLERIES

 • 55

  4 நாள் லீவு.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

  இதனால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பொதுவிடுமுறையை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 4 நாட்கள் லீவு கிடைத்துள்ள மகிழ்ச்சியில் மாணவர்கள் உள்ளனர்.

  MORE
  GALLERIES