Home » photogallery » education » DECIDED TO OPEN SCHOOLS IN 6 PHASES VAI

6 கட்டங்களாக பள்ளிகளைத் திறக்க முடிவு? வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் என்னென்ன?

பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த( NCERT) தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.