நிவர் புயல் காரணமாக செவ்வாய்கிழமை நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
2/ 5
இன்று உருவாகும் நிவர் புயல் நாளை 25-ஆம் தேதி மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
3/ 5
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடலூர் உட்பட 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
4/ 5
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் சென்னை, திருச்சி, தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
5/ 5
பொது பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கட்கிழமை தொடங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
15
நிவர் புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு..