சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு!
CBSE term-2 Board Exams 2022 datesheet | சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று வரும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.