முகப்பு » புகைப்பட செய்தி » கல்வி » நவம்பர் 10, 11 அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை - அறிவிப்பு வெளியிட்ட புதுச்சேரி அரசு

நவம்பர் 10, 11 அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை - அறிவிப்பு வெளியிட்ட புதுச்சேரி அரசு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் புதுச்சேரி அரசு நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளது.

 • 14

  MORE
  GALLERIES

 • 24

  வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. முக்கிய சாலைகளில் நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 34

  நவம்பர் 10, 11 அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை - அறிவிப்பு வெளியிட்ட புதுச்சேரி அரசு

  புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்து வருவதால் புதன் மற்றும் வியாழன் கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு அளித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 44

  நவம்பர் 10, 11 அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை - அறிவிப்பு வெளியிட்ட புதுச்சேரி அரசு

  தமிழகத்திலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES