முகப்பு » புகைப்பட செய்தி » கல்வி » School reopen | பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தள்ளிப்போனது பள்ளிகள் திறப்பு.. எப்போது தெரியுமா?

School reopen | பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தள்ளிப்போனது பள்ளிகள் திறப்பு.. எப்போது தெரியுமா?

Tamilnadu school leave extend | பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • 14

    School reopen | பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தள்ளிப்போனது பள்ளிகள் திறப்பு.. எப்போது தெரியுமா?

    தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்தி வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 24

    School reopen | பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தள்ளிப்போனது பள்ளிகள் திறப்பு.. எப்போது தெரியுமா?

    கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    MORE
    GALLERIES

  • 34

    School reopen | பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தள்ளிப்போனது பள்ளிகள் திறப்பு.. எப்போது தெரியுமா?

    இந்நிலையில் நாடு முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தாலும் தமிழகத்தில் வெயில் தொடர்ந்து சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 44

    School reopen | பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தள்ளிப்போனது பள்ளிகள் திறப்பு.. எப்போது தெரியுமா?

    பலரும் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES