Home » photogallery » dindigul » TOURIST TRAFFIC CONGESTION IN KODAIKANAL HRP

கொள்ளை அழகில் கொட்டும் வெள்ளி நீர்வீழ்ச்சி.. ரம்மியமான சூழல்.. கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

Kodaikanal : கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப்பயணிகள் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியின் அழகை கண்டும் சீராக‌ கொட்டி வ‌ரும் நீரின் முன்பாக‌ நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்,