முகப்பு » புகைப்பட செய்தி » திண்டுக்கல் » திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

Parents' Club launched : திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த 5 பெண்கள் சேர்ந்து குழந்தைகள் பெற்றோரை ஒன்றிணைக்கும் வகையில் திண்டுக்கல் பேரண்டிங் கிளப் என்ற அமைப்பு துவங்கியுள்ளனர்.

 • 19

  திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

  எதிர்கால இந்தியா இளைய சமுதாயம் கையில் என்பதை உணர்ந்தும் வகையில் மாவட்டத்தை சார்ந்த 5 பெண்கள் சேர்ந்து குழந்தைகள் பெற்றோரை ஒன்றிணைக்கும் வகையில் திண்டுக்கல் பேரண்டிங் கிளப் என்ற அமைப்பு துவங்கியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 29

  திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

  திண்டுக்கல் மாநகர் பகுதியில் தனியார் கூட்டரங்கில் திண்டுக்கல் பேரண்ட்டு கிளப் சார்பில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் வளர்க்கும் முறை, சமுதாய சிந்தனை, குழந்தைகளின் தனித்திறமை, என பல்வேறு கலைந்துரையாடல்கள் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 39

  திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

  இதில் 4 வயது குழந்தைகள் முதல்10 வயது வரை குழந்தைகளின் தனித் திறமையை வெளிப்படுத்தும் விதமாக வண்ணம் தீட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 49

  திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

  ஏராளமான குழந்தைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் மிக அழகாக வண்ணம் தீட்டி மழிந்தனர்.

  MORE
  GALLERIES

 • 59

  திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

  மேலும் குழந்தைகள் சிறிய அட்டையை இதயம் வடிவில் சிறு துண்டுகளாக நறுக்கி அதில் வண்ணம் தீட்டி தங்களது பெற்றோர்களை மகிழ்வித்தனர்.

  MORE
  GALLERIES

 • 69

  திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

  இந்த நிகழ்வு குழந்தைகள் மத்தியில் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 79

  திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

  எதிர்காலத்தில் திண்டுக்கலில் உள்ள அனைத்து பெற்றோர்களையும் ஒன்றிணைத்து மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு வகையான திறன்களை வளர்த்து அவர்களை சமுதாயத்தில் நல்ல ஒரு மனிதர்களாக மாற்ற இந்த அமைப்பு செயல்படும் என இந்த அமைப்பை சேர்ந்த ஐந்து பெண்களும் செயல்பட்டு வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 89

  திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

  இந்த அமைப்பு முறையாக பதிவு செய்யப்பட்டு பல்வேறு விதமான நிகழ்வுகளை நடத்த உள்ளது எனவும் கூறுகின்றனர் இந்த அமைப்பை சேர்ந்த மோனிஷா மனோஜ் குமார், நிகிதா ஈஸ்வர், ஸ்ரீ வைஷ்ணவி விவேக், பிரியதர்ஷினி, வீனா ஆனந்த் என்பவர்கள்.

  MORE
  GALLERIES

 • 99

  திண்டுக்கல்லில் முதன் முறையாக பெண்கள் ஒருங்கிணைத்த பேரண்ட்ஸ் கிளப் துவக்கம்..

  மேலும் உங்கள் குழந்தைகளையும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற செய்ய வேண்டும் என்றால் 84070 75555 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES