Home » photogallery » dindigul » MOTHER DOG TRIES TO WAKE UP HER PUPPY DOG WITHOUT EVEN KNOWING IT IS DEAD IN KODAIKANAL VIRAL PHOTOS VAI

த‌ன‌து குட்டி இற‌ந்த‌து கூட‌ தெரியாம‌ல் எழுப்ப முயற்சிக்கும் தாய் நாயின் ப‌ரித‌விப்பு.. கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்..

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் உண்டோ த‌ன‌து குட்டி இற‌ந்த‌து கூட‌ தெரியாம‌ல் குட்டியை எழுப்ப‌ ப‌ல‌ ம‌ணி நேர‌ம் போராடிய தாய் நாயின் ப‌ரித‌விப்பு காட்சிக‌ள் ச‌மூக‌ வளைத‌ல‌ங்க‌ளில் வைர‌ல். செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக், கொடைக்கான‌ல்